தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் கடந்த மாதம் நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் வினாக்களுக்கான சரியான விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வரையில் இந்த தேர்வினை எழுதினர். கடந்த முறையை விட புது பாடத்திட்டத்தில் இருந்து அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு கடினமாக இருந்தாக அனைவரும் கருத=தினர்.
இந்நிலையில், வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. விடைகளில், ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் உரிய ஆதாரத்துடன் முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…