புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஏப்ரல் 10ம் தேதி நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.