திருச்சியில் அரசு மருத்துவமனையின் அருகில் பழைய பொருட்களின் குடோன் உள்ளது. இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனை அருகே குடோனில் தீ விபத்து....!!!
திருச்சியில் அரசு மருத்துவமனையின் அருகில் பழைய பொருட்களின் குடோன் உள்ளது. இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல்