அரசு மருத்துவமனை முதல்வர் : திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என தகவல்

திருச்சியில் மஹாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் அனிதா பேட்டியளித்துள்ளார். இதை அவர் கூறியதாவது, அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல்

திருச்சியில் மஹாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் அனிதா பேட்டியளித்துள்ளார். இதை அவர் கூறியதாவது, அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், திருச்சி மாவட்டத்தி டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.