கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் அன்பரசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சாலை பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றமும், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் நீதிமன்றமும் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி காலை என்பவருக்கு பாதுகாவலராக கிருஷ்ணகிரி, பூந்தோட்டத்தை சேர்ந்த அன்பரசன் ஈடுபட்டு வந்தார். ஆயுதப்படை காவலராக இவர், நீதிமன்ற வளாகத்தில் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீதிமன்ற கட்டடத்தில் தற்கொலை செய்துகொண்ட காவலர் அன்பரசனின் உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…