ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டி – வெண்கலம் வென்ற திமுக எம்எல்ஏ!

DMK MLA Raja wins bronze at Sankarankool Asian Weightlifting Championships

ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா வெண்கலம் பதக்கம் வென்றார்.

துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா வெண்கலம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதனால் நியூசிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.