கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வரும் ஆக.18ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள்dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் கவனத்திற்கு..! 10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஆக.18ல் வெளியீடு..!
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வரும் ஆக.18ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
