மாணவர்கள் கவனத்திற்கு..! பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Plus 2 Supplementary Exam Results are published on the website www.dge.tn.gov.in.

students

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள், www.dge.tn.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல்  பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, வரும் 27, 28 இல் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ராணிப்பேட்டை மயிலாடுதுறை மாவட்டத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.