மக்களே அலார்ட்டா இருங்க...! இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..!

இன்று முதல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.

இன்று முதல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.

ஏற்கனவே வட தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.