unknown node
இன்றும் சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.மழை தொடரும் என்ற நிலையில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மழை கனமழை ஆகுமா என்று ?