unknown node
பழனி அருகே ஆண்டிபட்டி கிராமத்தில் தாழ்த்தபட்டஅருந்த்தியர் சமுதாயத்தை சேர்ந்த முருகன் என்பவர் அரசு பேருந்தில்அமர்ந்தற்க்காக அதே ஊரை சேர்ந்த ஆதிக்க சாதி வெறியன் கொலைவெறி தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.பேரறிவாளன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.