பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவுக்கான பட்டியலை அட்டவணையில்

unknown node

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவுக்கான பட்டியலை அட்டவணையில் தெரிந்துகொள்ளலாம். வரும் 17 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளதை அடுத்து அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான விவரங்களை www.tnea.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.