வட கிழக்கு பருவமழை இது குறித்து வானிலை மையம் தெரிவித்தது, `அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று மழை பெய்யும்’ என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
ஒரு சில இடகளில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு..
வட கிழக்கு பருவமழை இது குறித்து வானிலை மையம் தெரிவித்தது, `அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட [...]
unknown node