சென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் கொள்ளை!தூத்துக்குடியை சேர்ந்த ஓட்டுனரை தேடும் பணியில் போலீஸ் ..

சென்னையில் உள்ள ஏ.டி.எம்.மில்  பணம் நிரப்ப சென்ற வேனில் இருந்து சுமார் 28 லட்சம் மதிப்புள்ள பணத்துடன் வேனின் டிரைவர் மாயமானார்.அவரை தேடும்

unknown node

சென்னையில் உள்ள ஏ.டி.எம்.மில்  பணம் நிரப்ப சென்ற வேனில் இருந்து சுமார் 28 லட்சம் மதிப்புள்ள பணத்துடன் வேனின் டிரைவர் மாயமானார்.அவரை தேடும் பாணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் நந்தனத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .வேனை ஓட்டியவர் உதயகுமார் .இவர்  தூத்துக்குடியை சேர்த்தவர் அவர் .போலீஸ் தீவிர தேடுதல் .