சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் !தமிழகத்தில் தொடரும் அவலநிலை ..தீர்வு கிடைக்குமா ?

தமிழகத்தில்  தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து நடை பெற்றுகொண்டிருக்கிறது .இது நாளுக்குநாள் அதிகரித்து  கொண்டே வருகிருகிறது .தமிழக அரசு இதை கண்டுகொள்ளும்

unknown node

தமிழகத்தில்  தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து நடை பெற்றுகொண்டிருக்கிறது .இது நாளுக்குநாள் அதிகரித்து  கொண்டே வருகிருகிறது .தமிழக அரசு இதை கண்டுகொள்ளும் நோக்கில் இல்லாததால் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது .இதேபோல் தேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டி  அருகே உள்ள சக்கம்பட்டியில் குடிநீர் வந்து இருவது நாளாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அந்த ஊர் மக்கள் பெண்கள் உட்பட அனைவரும்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு   தண்ணீர்   இருபது நாள்  வரவில்லை என்று ஊர் மக்கள் புகார் கூறுகின்றனர்