மாணவர்களின் உயிரில் விளையாடும் அரசு !கண்டித்து இந்திய மாணவர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் ...

மாணவர்களின் உயிரோடு விளையாடும் ஆலங்குடி பணிமனையின் அலட்சியப் போக்கை கண்டித்து மாணவர்கள் இளைஞர்களுடன் இந்தியா மாணவர் சங்கம் மற்றும் இந்தியா ஜனநாயக வாலிபர்

unknown node

மாணவர்களின் உயிரோடு விளையாடும் ஆலங்குடி பணிமனையின் அலட்சியப் போக்கை கண்டித்து மாணவர்கள் இளைஞர்களுடன் இந்தியா மாணவர் சங்கம் மற்றும் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வரும் 20/11/2017 திங்கள் கிழமை அன்று பணிமனை முற்றுகை….

unknown node

புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடியில் மாணவர்கள் பயணிக்க சரியான பேருந்து வசதி இல்லை என்று பலமுறை கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டம் நடத்த போவதாக இந்திய மாணவர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர் .