unknown node
இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி, மதிப்பிற்குரிய திருமதி.எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, ) அவர்களின் 27- வது ஆண்டுநினைவு தினம்.: 31 , அக்டோபர் 1990
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர்.பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகியாகவும் இருந்துள்ளார்..சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார். மத்திய அரசின் பத்ம பூஷன் விருதினையும் பெற்றவர்