கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியுடன் இயக்குனர் ராம் மற்றும் தமிழ் புலிகள் தலைவர் நாகை.திருவள்ளுவன் சந்திப்பு...!

இலங்கை மக்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் பேசிய மதிமுக தலைவர் வைகோவை தாக்க முற்பட்ட இலங்கை சிங்களவர்களை கண்டித்து இன்று தமிழ் புலிகள் கட்சி மற்றும் மே 17

unknown node

இலங்கை மக்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் பேசிய மதிமுக தலைவர் வைகோவை தாக்க முற்பட்ட இலங்கை சிங்களவர்களை கண்டித்து இன்று தமிழ் புலிகள் கட்சி மற்றும் மே 17 இயக்கம் சார்பில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொது அந்தந்த இயக்கங்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

unknown node

சென்னை, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில்கைது செய்ப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியுடன் தமிழ்  புலிகளின் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன்தங்கமீன்கள் திரைப்பட இயக்குநர் அண்ணன் ராம் ஆகியோர் சந்திப்பு,