சசிகலாவிற்கு பெங்களுரு சிறையில் வசதிகள் செய்து கொடுத்தது உண்மை நிருபணம் !

சசிகலா பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு செய்யப்பட்ட வசதிகள் அனைத்தும் உண்மை தான் என உயர்மட்ட குழு விசாரணையில் குரிப்பிடப்படுள்ளதாக

unknown node

சசிகலா பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு செய்யப்பட்ட வசதிகள் அனைத்தும் உண்மை தான் என உயர்மட்ட குழு விசாரணையில் குரிப்பிடப்படுள்ளதாக தெரியவந்துள்ளது .இது தொடர்பாக கர்நாடகா காவல்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி விசாரணை குறித்து விளக்கமளித்துள்ளார்.