தமிழகத்தின் அரசியல் அறிவியலாளர்களுக்கு விரைவில் நோபல்பரிசு...!

சைவ உணவை சாப்பிட்டால் தான் இளைத்த உடலை பெற முடியும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீன்கள் இனப்பெருக்கத்தால் வைகையில் நீர் மட்டம் குறைவு - அமைச்சர் செல்லூர்

unknown nodeunknown node

சைவ உணவை சாப்பிட்டால் தான் இளைத்த உடலை பெற முடியும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

unknown node

மீன்கள் இனப்பெருக்கத்தால் வைகையில் நீர் மட்டம் குறைவு – அமைச்சர் செல்லூர் ராஜி

unknown node

டெல்லியிலிருந்து வந்த AC பஸ்களில் இருந்த கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவுகிறது – அமைச்சர் காமராஜ்

unknown node

மக்கள் போட்டுக் குளிக்கும் சோப்புகளால் தான் நொய்யலாற்றில் நுரை – அமைச்சர் கருப்பண்ணன்

unknown node

சிவாஜி சிலை மீது காக்கை எச்சம் படாமலிருக்கவே அதிமுக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது –அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

unknown node

நான் திருப்பதியில் வேண்டியதால் தமிழகத்தில் மழைபெய்தது – முதலமைச்சர் எடப்பாடி

தமிழகத்தின் இத்தகைய அரசியல் அறிவியளார்களுக்கு விரைவில் நோபல்பரிசு அறிவித்தாலும் ஆச்சரியத்திற்கு இல்லை…..