மூன்று பேர் குடும்பத்தோடு விஷம் குடித்தனர்.

சிவகங்கை; மாவட்டம் எஸ்.புதூர்

unknown node

சிவகங்கை;மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் வசிக்கும் விவசாயி  அழகர்சாமியின் மனைவி பஞ்சவர்ணம். அவருக்கு வயது 27. மற்றும் மகன் நவக்குமார் வயது ஐந்து. மகள் கவுசல்யா வயது இரண்டு.  குடும்பத்தகராறு  காரணமாக  வீட்டில் இருத்த மூன்று பேர் விஷம் குடித்தனர் . இதனால்  இரண்டு வயது குழந்தையான  கவுசல்யா உயிரிழந்தார்.