சசிகலா குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்துகளை சேர்த்துள்ளனர் !கே.பி.முனுசாமி...

சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்துள்ளனர்.மேலும் சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு

unknown node

சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி பல ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்துள்ளனர்.மேலும் சசிகலா உறவினர்கள் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றனர் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.