தாலுகா அலுவலுகம் கட்டுவதற்கு எதிர்ப்பு !ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு !

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் மிகவும் பழமையாக உள்ளது .அதனால் அதை புதியதாக கட்ட தேவை வந்துள்ளது.  இந்நிலையில் அதற்க்கு

unknown node

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் மிகவும் பழமையாக உள்ளது .அதனால் அதை புதியதாக கட்ட தேவை வந்துள்ளது.

இந்நிலையில் அதற்க்கு அடிக்கள்  நாட்டப்பட்டது

ஸ்ரீவைகுண்டத்தில் தற்போது தாலுகா அலுவலகம் செயல்படும் இடம்,அரசு மருத்துவமனையின் விரிவாக்கத்திற்குதேவைப்படுகிறது. இதனால், புதிய வசதிகளுடன்நெல்லை திருச்செந்துார் சாலையில் ஆதிச்சநல்லுார் அருகே தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

மாவட்ட  கலெக்டர் வெங்கடேஷ்,  எம்.எல்.ஏ.,சண்முககநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு தளங்களுடன் 12 ஆயிரத்து 700 சதுரஅடி பரப்பில் கட்டடம் அமைகிறது. கடையடைப்பு:ஸ்ரீவைகுண்டத்தில் ஊருக்குள் இருக்கும் தாலுகா அலுவலகத்தை வெளியே கொண்டு செல்வதால்,மக்கள் வீண் அலைச்சலுக்குள்ளாவார்கள் என கூறி நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு நடத்தப்பட்டது.இந்நிலையில் அதனால் தாலுகா அலுவலகம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.