நார்வே வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை !இன்று கனமழை பெய்யும் சென்னையில்.....

சென்னையில் ஏற்கனேவே கனமழை  பெய்து வரும் நிலையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நார்வே வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

unknown node

சென்னையில் ஏற்கனேவே கனமழை  பெய்து வரும் நிலையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நார்வே வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

unknown node

நேற்று இரவு பெய்த கனமழைக்கு இன்னும் தண்ணீர் வற்றவில்லை.மேலும் மழை வந்தால் சென்னையின் நிலை என்னவாகும் ?