எண்ணுரில் விரைவில் படகு சவாரி – அதிகாரிகள் தகவல்

சென்னை எண்ணூர் கடற்கரையில் விரைவில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை

சென்னை எண்ணூர் கடற்கரையில் விரைவில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை

சென்னை எண்ணூர் கடற்கரையில் விரைவில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராயல் மெட்ராஸ் யாக்ட் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளனர்.