தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

This news gives information about Bomb threat to the Chief Electoral Officer of Tamil Nadu

நேற்று இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கான ஏழாம் கட்ட இறுதி வாக்குப்பதிவும் , அதே நேரத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று முடித்து உள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு  கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர்.மேலும் குண்டு வெடிக்கும் என மொட்டைக் கடிதம் மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.