#BREAKING: 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை.!

சென்னைக்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
20 லட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருகிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் உயிர் காக்க கூடிய ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பல இடங்களிலும் அவசர தேவையாக கோரப்பட்டு, அங்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி போடுவதும், தற்காத்து கொள்வதும் தான் கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்ட சூழலில், சென்னைக்கு மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புனேவில் இருந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025