BREAKING:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆக உயர்வு.!

நேற்று தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த

நேற்று தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் புதியாக 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 -லிருந்து 67 ஆக அதிகரித்தது.

unknown node

இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.