#BREAKING : தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

தமிழர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழர்ஒருவருக்குகொரோனா பாதிப்பு  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.  இந்நிலையில்ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்குகொரோனா பாதிப்பு  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவகுமார் அளித்த தகவலில், ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும், ஓமனில் இருந்து இந்தியா திரும்பிய தமிழருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.3 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது என்று தெரிவித்தார்.எனவே   இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.