#BREAKING: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!

Government of Tamil Nadu orders transfer of senior IAS officers in the rank of Additional Chief Secretary.

கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த பனீந்திர ரெட்டி, வணிக வரித்துறை நிர்வாக ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node