தமிழகத்தில் சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதை குறித்து வானிலை ஆய்வாளர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடலில் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி ஒன்று நிலவுகிறது. இது அடுத்த 24-ல் மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும் அது மேற்கொண்டு வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான நிலையை விட அதிகமாக 11% மழை பதிவாகி பெய்துருக்கின்றனர் . 17 இடங்களில் கன மழையும், 3 இடங்களில் மித கன மழையும் பதிவாகியுள்ளது. அதில் மேட்டுப்பாளையத்தில் 18% மழை பதிவாகியுள்ளது.
வருகின்ற டிசம்பர் 3, 4, 5-ம் தேதியில் தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும். வடதமிழகத்தில் ஒரு சில இடங்களியில் மிதமான மழை பெய்ய கூடும். எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் மற்றும் லட்ச தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கேரளா, கர்நாடக பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…