#Breaking: எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல்..!

வேலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி குடிநீர் ஆலைகள் இயங்குவதாக தகவல் வெளியானது.இந்நிலையில் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கேன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பட்டுள்ளது.
அனுமதியின்றி குடிநீர் ஆலை செயல்பட்டதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!
July 1, 2025
போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
July 1, 2025