உளவுத்துறையினர் எனும் பெயரில் மிரட்டல் – மக்களவை சபாநாயகரிடம் எம்.பி. கதிர் ஆனந்த் புகார்உளவுத்துறையினர் எனும் பெயரில் சிலர் அத்துமீறி நுழைந்து மிரட்டினர் என்று திமுக எம்.பி. கதிர் ஆனந்த் புகார் தெரிவித்துள்ளார்.
#Breaking: எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல்..!வேலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி குடிநீர் ஆலைகள் இயங்குவதாக தகவல் வெளியானது.இந்நிலையில் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கேன் குடிநீர்
வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி !ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கதிர் ஆனந்த்வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை பெற்று நடைபெற்றது.தொடக்க முதலே அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம்
வேலூரில் வெற்றி !வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார் கதிர் ஆனந்த்வேலூரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி