கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு 4 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அதில் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, பேரூராட்சிகளுக்கு ரூ.2 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 17,140 சுய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.