#BREAKING: சீமான் மருத்துவமனையில் அனுமதி.!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சீமான் வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சீமான் வழக்கமான பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.