#BREAKING: ஜன.18-ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்.!

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy will leave on the 18th for a two-day visit to meet Prime Minister Modi in person.

இரண்டு நாள் பயணமாக 18-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.

பிரதமர் மோடி சந்திக்க இரண்டு நாள் பயணமாக ஜனவரி 18-ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் பழனிசாமியுடன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், கூட்டணி மற்றும் தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.