#BREAKING: நிவர் புயல் காரணமாக ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே

Railways have announced that all trains from Chennai to Thenmavattam will be canceled tomorrow due to the Nivar storm.

புதிதாக உருவாகியுள்ள “நிவர்” புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் எதிரொலி.. பேருந்து சேவை நிறுத்தம்..!

இந்நிலையில், நிவர் புயல் காரணமாக நாளை சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை நாளை ஒரு நாள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node