சட்டை அணியாமல் வெறும் பனியனுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமற்ற தேர்தலை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சியினரும் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. தற்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் தான் கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரகுமார் என்பவர் போட்டியிட உள்ளார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சட்டை அணியாமல் வெறும் பனியனுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…