அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றம் 9-ஆம் தேதி ஒத்திவைத்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மீதான வழக்கில் சாட்சியங்களை அழைத்து வர வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 9-ஆம் தேதி ஒத்திவைத்தது.