ராஜகோபாலன் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்க உத்தரவு .
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது மனைவி சுதா வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தொடர்ந்த மனுவில், மாணவியின் புகாரில் 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டில் ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தாமதமாக அளிக்கப்பட்ட புகார் அளித்த தகவலின் அடிப்படையில் குண்டாஸ் போடப்பட்டது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, வழக்கில், தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…