கஜா புயல் தொடர்பான மத்தியகுழு அறிக்கை நாளை தாக்கல்...!!!

கஜா புயல் தொடர்பான மத்தியகுழு அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படும் என தகவல் அளித்துள்ளனர். கஜா புயல் தொடர்பான விவரங்களை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக

கஜா புயல் தொடர்பான மத்தியகுழு அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படும் என தகவல் அளித்துள்ளனர்.கஜா புயல் தொடர்பான விவரங்களை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கஜா புயல் பாதிப்பு பற்றிய விவரங்களை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில், கஜா புயல் தொடர்பான மத்தியகுழு அறிக்கையை, உயர்நீதிமன்ற கிளையில் மத்திய வழக்கறிஞர் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.