தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

Chennai Meteorological Department has forecast showers in 16 districts of Tamil Nadu.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.