9 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழகத்தின் ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
unknown node