அமமுக அலுவலகத்தில் திடீர் சோதனை! போலீஸ் துப்பாக்கியால் சுட்டனர்

this news gives information about Checking in the Amamuka office! Suddenly the police fired at gunpoint-Amamuka aluvalakathil

தமிழகத்தில் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களாக தேர்தல் பறக்கும் படை  பல முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படை சென்ற போது தொண்டர்கள் தடுத்ததால் காவல்துறை திடீரென 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயமில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.