சென்னை- கோயம்புத்தூர் இடையே இயக்கி வந்தசதாப்திவிரைவுரயில் சேவைபயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால்நவம்பர் 30-ஆம் தேதியே இந்த ரயியின் கடைசி சேவையாக இருக்கும். டிசம்பர் 01-ஆம் தேதி முதல்சதாப்திரயில் சேவைநிறுத்தப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையை தவிர வாரம் 6 நாள்களும் இயங்கி வந்தசதாப்திரயில்சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.