சென்னையில் 381-வது பிறந்தநாளை முன்னிட்டு எம்.பி.கனிமொழி ட்வீட்!

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நகரம் சென்னை.
தமிழகத்தின் தலைநகரமாக கருதப்படும் சென்னை ஒரு சிறப்பு வாய்ந்த நகரம் என்றே சொல்லலாம். இந்த நகரம் இன்று தான் 381-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.
இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தான் ட்வீட்டர் பக்கத்தில், ‘சென்னை தின வாழ்த்துகள். வானவில்லின் நிறங்களை கொண்டாடுவதைப்போல் மனிதர்களை அவர்களின் சாதி, மத, ஊர், மொழி என்ற பேதங்களை தாண்டி எற்றுக்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நகரம் சென்னை. சுயமரியாதையையும் மனித நேயத்தையும் இந்த மண்ணில் விதைத்த எங்கள் தலைவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025