சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கோவிந்தசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமான்ர தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 16 தொகுதிகளில் ஆன்,பெண் மற்றும் 3-ம் பாயலினத்தவர்களை சேர்த்து மொத்தம் 40.57 லட்சம் வாக்களர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். சென்னையில், 5,911 வாக்குச்சாவடிகள், 9,847 ஈ.வி.எம் கருவி, 7,32 கட்டப்பட்டு கருவிகள் மற்றும் 7.474 வி.வி.பெட் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 90 பேருக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலை கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் வாக்கு எண்ணப்படும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…