#Breaking: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சியிடம் தரலாம் என்று அறிவிப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்க மாநகராட்சி தடை வித்துட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சியிடம் தரலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த பொருட்களை கீழ்பாக்கத்திலுள்ள ஜேஜே விளையாட்டு அரங்கிலும், அண்ணாநகர் அம்மா அரங்கிழும் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025