போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி வீட்டில் 13 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.சென்னை மாதவரம் காவலர் குடியிருப்பில் உள்ள செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி வீட்டில் 13 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டில் செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி வீட்டில் 13 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் கொள்ளையர்களை போலீஸ்சார் வலை வீசி தேடி வருகின்றனர்.
காக்கும் காவல் வீட்டில் கை வைத்த கள்வர்கள்..! எங்க போய் சொல்ல புலம்பும் சமானியர்
போக்குவரத்து உதவி ஆய்வாளர் தண்டபாணி வீட்டில் 13 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் காவலர் குடியிருப்பில் உள்ள செம்பியம் போக்குவரத்து உதவி