#Breaking:சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்

Default Image

சென்னை:வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக புவியரசன் இருந்து வந்த நிலையில்,தற்போது புதிய இயக்குநராக  செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்,செந்தாமரைக்கண்ணன் அவர்கள் வகித்த காலநிலை மாற்ற இயக்குநர் பதவிக்கு புவியரசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai